எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

வெள்ளி சனவரி 01, 2016
புத்தாண்டு பிறந்துள்ள இவ்வேளையில் கடந்த ஆண்டு தமிழர்களுக்கு நல்ல ஆண்டாக தோன்றினாலும் அவ் ஆண்டு உண்மையில் துயர் நிறைந்த ஆண்டே ஆகும்.

"வட்டுக்கோட்டை தீர்மானம்" வலுவூட்டல் ஆண்டாக 2016 பிரகடனம்! - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

வெள்ளி சனவரி 01, 2016
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின்

ஜெர்மனியில் "வணக்கம் தமிழா" - கவிஞர்.கு.வீராவினதும், கலைஞன் நிமாலினதும் படைப்புகள் வெளியீடு!

வெள்ளி சனவரி 01, 2016
27/12/2015 ஜெர்மனியில் நடைபெற்ற “வணக்கம் தமிழா” எனும் பிரமாண்ட நிகழ்வில் மண்டபம் நிறைந்த இரசிகர்கள் முன்னிலையில் “வர்ணம் கிரியேஷன்ஸ்” ஆக்க வெளியீட்டகத்தினால் தாயகத்தில் வெளியிடப்பட்ட கவிஞர்.கு.வீரா

புலம்பெயர் தமிழர் போராட்டம் ஊடாகவே தமிழர்களின் உரிமைகளை வென்றெக்கமுடியும்: விராஜ் மெண்டிஸ்

வெள்ளி சனவரி 01, 2016
புலம் பெயர் தமிழர்களின் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாகவே தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என விராஜ் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

யேர்மனியில் தேசத்தின் குரல் கலாநிதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு

வெள்ளி சனவரி 01, 2016
விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக, பிதாமகனாக மூன்று தசாப்தங்களாக வாழ்ந்து எமது முதிர்ந்த அரசியல் போராளியாக, மதியுரைஞராக ,ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றிற்கு மேலாக தேசியத

கனடியத் தமிழர் தேசிய அவை தாயகத்தில் அனர்த்த நிவாரணப்பணி

வியாழன் டிசம்பர் 31, 2015
கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை, நிவாரண உதவி வழங்கியுள்ளது.

யேர்மனியில் தேசத்தின் குரல், ஆழிப்பேரலையில் காவுகொண்ட மக்களின் நினைவு நிகழ்வு

புதன் டிசம்பர் 30, 2015
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு கூரலும் , ஆழிப்பேரலையில் காவுகொண்டு செல்லப்பட்ட மக்களின் நினைவு சுடர்வணக்க நிகழ்வும்  உணர்வுபூர்வமாக யேர்மனி பெர்லின் நகரில் நடைபெற்றது .

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவியில் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

புதன் டிசம்பர் 30, 2015
தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பல பகுதிகளிலும் இலவச மருத்துவ முகாம்களை நடார்த்தி அதன் மூலம் இலவச மருத்துவ சிகிர்ச்சை மற்றும் இலவச

அளவெட்டி மகீசன் அமெரிக்க ஜனாதிபதியை நேரில் சந்திப்பார்

புதன் டிசம்பர் 30, 2015
யாழ்-அளவெட்டி, அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் (New Jersey) வசிக்கும் திரு, திருமதி நிர்மலா ஞானசேகரன் செல்லையா தம்பதியினரின் புதல்வன் செல்வன் மகீஷன் ஞானசேகரன

பாராட்டப்பட வேண்டிய தமிழ் இளையோர்!

புதன் டிசம்பர் 30, 2015
நோர்வே- பெரிய கடைகளில் வருட இறுதியில் களஞ்சியக் கணக்கெடுப்பு செய்வது வழமை. கணக்கெடுப்பு குறித்த ஒரு நாளில் வேகமாக செய்து முடிக்கவேண்டும்.

கனடிய தமிழர் தேசிய அவையின் 7ம் கட்ட தாய்த் தமிழ் நாடு வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய் டிசம்பர் 29, 2015
7ம் கட்டமாக தமிழ் நாட்டு வெள்ள அனர்த்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட ஆதி திராவிட, இஸ்லாமிய மக்களை அதிகமாக கொண்ட ஆலம்பூர் மாவட்டத்தில் கனடிய தமிழர் தேசிய அவையினர் தமது பணிகளை டிசெம்பெர் மாதம் 26ம் திக

மொரிசியசில் கலை நிகழ்வு

திங்கள் டிசம்பர் 28, 2015
மொரிசியஸ் நாட்டு தமிழர்கள் நேற்று (27) ஈழத் தமிழருக்காக அங்கு கட்டப்பட்ட நினைவு துபிக்கு மலர் வணக்கம் செலுத்தி பின் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக ஒரு பெரும் கலை நிக

மனித உரிமைக் காவலன், தேசியப் பற்றாளன் 'மாமனிதர்' ஜோசப் பரராஜசிங்கம்! - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

திங்கள் டிசம்பர் 28, 2015
சர்வதேச மேற்பார்வையில் தமிழர் தாயகத்தில் போர் நிறுத்தம் அமுலில் இருந்த காலகட்டத்தில் உலக அமைதிக்கான இறை தூதராக இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இறைநாள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில் தேவாலையத்தில் வ

பிரான்சில் தேசத்தின் குரல் அ.பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு!

ஞாயிறு டிசம்பர் 27, 2015
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) பிற்பகல் 2 மணியளவில் பிரான்சு நந்தியார் பகுதியில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

இனப்படுகொலையாளி ஜெகத் டயஸ்ற்கு சுவிசில் பிடியாணை

சனி டிசம்பர் 26, 2015
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவரான மேயர் ஜெனரல் ஜெகத் டயஸ்ற்கு எதிராக 2011 ஆம் ஆண்டு ஐரோப்பிய மனிதஉரிமைகள் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தை வரவேற்கும் சுவிஸ் ஈழத்தமிழரவை

சனி டிசம்பர் 26, 2015
கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக சிறீலங்கா அரசால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையானது இன்றுவரை தீர்க்கப்படாமலும் பல சவால்களை எதிர