நினைவுகள் சுமந்தவணக்கநிகழ்வு!

திங்கள் டிசம்பர் 24, 2018
'தேசத்தின் குரல்"அன்ரன் பாலசிங்கம்,தமிழீழஅரசியற்துறைப் பொறுப்பாளர்பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட

அனைத்துலக மனிதவுரிமை தினத்தை நினைவு படுத்தி யுத்த குற்றங்கள்!

செவ்வாய் டிசம்பர் 18, 2018
அனைத்துலகமனிதவுரிமைதினத்தைநினைவுகூரும்வகையில், வரலாற்றில் மனிதகுலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களால்சின்னாபின்னமாக்கப்பட்டசமூகங்களில்நீதியையும், மனஅமைதியையும், புதுப்பித்தலையும்ஏற்படுத்தவும்,

நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் கல்லறை வணக்க நிகழ்வு!

திங்கள் டிசம்பர் 17, 2018
பிரான்சில் சாவடைந்த நாட்டுப் பற்றாளர் அன்ரனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 7 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு வில்நெவ் சென் ஜோர்ஜ் பகுதியில் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது

ஆஸ்திரேலியாவில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி!

வெள்ளி டிசம்பர் 14, 2018
95 மதிப்பெண்களை பெற்ற ஹரிஷ்ணா செல்வவிநாயகனும், இரண்டாம் இடத்தை 94 மதிப்பெண்கள் பெற்று ப்ரீத்தி சக்தி சிவபாலனும் அசத்தியுள்ளனர்.

சிங்கள ஒட்டுக்குழுவின் ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணையில் பிரித்தானிய காவல்துறை தேடுதல்!

வியாழன் டிசம்பர் 13, 2018
சிங்கள ஒட்டுக்குழுவான தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் கும்பலின் கூடாரங்களில் ஒன்றாக ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணையில் பிரித்தானிய காவல்துறையினர் தேடுதல் வேட்டை நிகழ்த்தியுள்ளனர்.  

எலிகளை ஆட்டிப் படைக்கும் அருவருப்பான ஆசைகள்!

வியாழன் டிசம்பர் 06, 2018
‘மனிதத் துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன’ என்று தனது 2008ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் அறிக்கையில் தமிழீழத் தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.