ரெஜினோல்ட் கூரேயிற்கு சாட்டையடி கொடுக்கத் தயாராகும் புலம்பெயர் தமிழர்கள்!

Wednesday October 03, 2018
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கம் இன்றும் கொழுந்து விட்டெரிவது புலம்பெயர் தேசங்களில் தான்.

தியாக தீபம் திலிபனின் 31 ம் ஆண்டு, மற்றும் கேணல் சங்கரின் 17ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியா!

Tuesday October 02, 2018
தியாக தீபம் திலிபனின் 31 ம் ஆண்டு, மற்றும்  கேணல் சங்கரின் 17ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானிய வெளிமாவட்டத்தில்  Bradwell Community Education Centre, Riceyman Rd,  Stoke on Trent , ST5 8LF

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு!

Monday October 01, 2018
30.9.2018 ஞயிற்றுக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் லெப்.கேணல் தீலீபன, கேணல் சங்கர், மற்றும் கேணல்  றாயு , ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்றது.

"திலீப உணர்வுக் கரங்கள்" -மாற்றுவலுவுள்ளோர்களுக்கான சிறப்பு வாழ்வாதார உதவி!

Monday October 01, 2018
தியாக தீபம் திலீபன் அவர்களின் 31 வது ஆண்டை நினைவேந்தி சுடர்வணக்க நிகழ்வு பேர்லின் நகரத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

கிறீன்ஸ்ரெத் நகரத்தில் தேசத்தின் குயில்கள் 2018 பாடல்போட்டி!

Monday October 01, 2018
டென்மார்க்கில் 29.09.18 கிறீன்ஸ்ரெத் நகரத்தில் தேசத்தின் குயில்கள் 2018   பாடல்போட்டி நிகழ்வில் மண்டபம் நிறைந்த தமிழீழ மக்களின் பங்களிப்புடன் இனிதே நடந்தேறியது. 

பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்டதமிழ்மக்கள்!

Wednesday September 19, 2018
சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண