பிரபல மிருதங்கக் கலைஞர் கந்தையா ஆனந்த நடேசன் கொரோனா தொற்றால் பலி

வெள்ளி ஏப்ரல் 17, 2020
யாழ்ப்பாணத்தல் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின் இயக்குநருமான கந்தையா ஆனந்த நடேசன் (வயது 59) கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நேற்று வியா

தமிழ்க்குடும்பம் உடனடியாக நாடு கடத்தப்படும் ஆபத்து மீண்டும் தவிர்க்கப்பட்டது

வெள்ளி ஏப்ரல் 17, 2020
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தின் இரண்டு வயது மகளின் மனு உரிய முறையில் ஆராயப்படவில்லை என தெரிவித்தள்ள சமஸ்டி நீதிமன்றம் இதன் காரணமாக தமிழ் குடும்பத்தினை

கனடாவில் மனைவியை தொடர்ந்து கணவரும் கொரோனாவினால் உயிரிழப்பு

வியாழன் ஏப்ரல் 16, 2020
கனடாவில் கொரோனாவின் கொடூரத்தில் நேற்றுமுன்தினம் துணைவியார் பலியான நிலையில், நேன்று 15.04.2020 புதன்கிழமை கணவரும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து கொரோனாவின் கோரத்திற்கு பலியான சம்பவம் அனைவரையும்

பிரான்ஸ் யாழ். சங்கானையை சேர்ந்தவர் உயிரிழப்பு

புதன் ஏப்ரல் 15, 2020
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Villeneuve saint georges இனை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் நவரத்தினம் (வயது 52) இன்று (15/04/2020) புதன்கிழமை மாலை உயிரிழந்தார் .

வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ!

புதன் ஏப்ரல் 15, 2020
யாழில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் யாழில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

லண்டனில் கொரோனாவிற்கு சாவகச்சேரி நபர் உயிரிழப்பு!

புதன் ஏப்ரல் 15, 2020
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அனந்தன் சிதம்பரநாதன் (வயது 53) அவர்கள் இன்று (14-04-2020) செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

ரொறன்ரோவில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

செவ்வாய் ஏப்ரல் 14, 2020
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா (வயது 56) அவர்கள் ரொறன்ரோவில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்

சுவிட்சர்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் பயிற்றுவிப்பாளர்களாக இரு ஈழத்தமிழர்கள்

ஞாயிறு ஏப்ரல் 12, 2020
சுவிட்சர்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர், இளையவர் மற்றும் வளர்ந்தவர்களுக்கான விளையாட்டுக்கள் சம்பந்தமான பயிற்றுவிப்பாளர்களாக சென்செய் காஜா தாசன், செம்பாய் தனு தங்கவேலு ஆ

கண்ணீர் வணக்கம் - ttn தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி

ஞாயிறு ஏப்ரல் 12, 2020
ttn தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் முன்னர் பணியாற்றிய வன்னியைச் சேர்ந்த  ஊடகவியலாளரான தில்லைநாதன் ஆனந்தவர்ணன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்.