தமிழின அழிப்பு நினைவுத் தூபி இடிப்பு - பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஆழ்ந்த கவலை

சனி சனவரி 09, 2021
யாழ் பல்கலைக் கழகத்தில் இருந்த தமிழின அழிப்பு நினைவுத் தூபியை சிறீலங்கா அரசு இடித்தமையையிட்டு பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.  

5ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பணம். அறவழியில் போராடி உண்மைகளை உலகறியச்செய்யவேண்டும்

சனி சனவரி 09, 2021
புலம்பெயர் தேசத்திலே எம் உறவுகள் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு போராடும் இதே நேரத்தில் தாயகத்தில்08.01.2021 அன்று தமிழின அழிப்பின் அடையாளமாக விளங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியினை  அழித்து தன்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் எழுதிய ‘விடுதலை’ நூல் - இலவசமாகப் படிக்கலாம்!

வெள்ளி சனவரி 08, 2021
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய ‘விடுதலை’ என்ற தலைப்பிலான நூல் www.antonbalasingham.com ஆவணக் காப்பகத்தால் இலவசமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.  

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி உரத்துக் குரல் எழுப்ப வாரீர்

வெள்ளி சனவரி 08, 2021
மீண்டும் தளிர்விடும் காய்ந்த மரத்தின் இடுக்குகளுக்கு பலம் கொடுக்கும் நம்பிக்கையாளர்களாய் நாம் இருப்போம். இணைந்து பணி செய்வோம் நாமனைவரும் உணர்ந்து பணி செய்வோம்.

4ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்குஈருருளிப்பயணம்

வெள்ளி சனவரி 08, 2021
Paris நாடாளுமன்றம் நோக்கி விரைந்து காலை 8.00 முதல் 10 மணி வரை நாடாளுமன்ற முன்றலில் கவனயீர்ப்புஒன்றுகூடலும் நடைபெற இருக்கின்றது.

3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருருளிப்பயணம்

வியாழன் சனவரி 07, 2021
தொடர்ச்சியாக 3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு Paris மாநகரில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தினைநோக்கி  மனித நேய ஈருருளிப்பயணம் விரைந்துகொண்டிருக்கின்றது. 

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் வாழ்த்துச் செய்தி!

சனி சனவரி 02, 2021
நம்பிக்கை வாழ்வின் ஆதாரம். வழமையை விடக் கூடுதலான எதிர்பார்ப்புகளுடன் பிறந்துள்ளது 2021. கடந்த ஆண்டு எமக்குத் தந்த அனுபவங்களால் புத்தாண்டு மீதான எதிர்பார்ப்பு வழமையைவிட அதிகமாகவுள்ளது.

பிரான்சில் இடம்பெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வு!

ஞாயிறு டிசம்பர் 27, 2020
ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணிமனையில் சனிக்கிழமை பகல் இடம்பெற்றது.

முன்னுதாரணமாகத் திகழும் பிரான்சு சோதியா இளையோர் அமைப்பினர்!

வியாழன் டிசம்பர் 24, 2020
பிரான்சு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் (பாரிஸ் 18) இளையோர் அமைப்பினரின் கோவிட் 19 கால உள்ளிருப்பு இணையவழி கற்கை நெறி முன்னெடுப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், பல

நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு - 9வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

சனி டிசம்பர் 19, 2020
பிரான்சில் சாவைத் தழுவிக்கொண்ட முன்னாள் ஊடக இல்லத் தலைவரும் நாட்டுப்பற்றாளருமான பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 9வது ஆண்டு நினைவு நிகழ்வு கடந்த 16.12.2020 அன்று புதன்கிழமை லிமையில் பிரதேசத்த

இறந்த பின்பும் தேசத்தின் குரலின் ஆக்கங்களைக் கண்டு அஞ்சும் சிங்களம் - அன்ரன் பாலசிங்கம் இணையம் மீது தாக்குதல்!

புதன் டிசம்பர் 16, 2020
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஆக்கங்களை ஆவணப்படுத்தியிருக்கும் www.antonbalasingham.com இணையத்தளம் மீது சிங்களக் கைக்கூலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் – பிரான்சு!

செவ்வாய் டிசம்பர் 15, 2020
தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு பணிமனையில் பி