பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மே 18 நினைவேந்தல்!

திங்கள் மே 18, 2020
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரெஞ்சு அரசின் (கோவிட் 19) சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று 18.05.2020 த

தமிழர்கள் மீதான கொடூரங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்

திங்கள் மே 18, 2020
தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.  

பிரான்சில் தமிழியல் மாணவர்கள் புதிய முயற்சி: ‘தொடரும் புறநானூறு’ நேரடி ஒலிபரப்பு!

திங்கள் மே 18, 2020
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பு மாணவர்களால் நாடகத்துறையில் புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரான்சில் மே18 நினைவேந்தல் நடைபெறும் இடங்கள்!

திங்கள் மே 18, 2020
பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற உள்ள இடங்களும் நேரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரான்சில் முள்ளிவாய்க்கால் சிறப்பு இதழாக ஈழமுரசு இணைய இதழ் வெளிவருகின்றது!

ஞாயிறு மே 17, 2020
பிரான்சில் கோவிட் 19 பிரச்சினை காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த ஈழமுரசு வார இதழ் வழமையான விடயங்களை உள்ளடக்கிய இணைய இதழாக மே 18 முள்ளிவாய்க்கால 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் சிறப்பு விடயங்களையும் தாங்கி ந

தமிழ்த்தேசியத்தின் குரலாய் ஒலிக்கும் சர்வதேச வானொலிகள் கூட்டு ஒலிபரப்பில்!

ஞாயிறு மே 17, 2020
தமிழின அழிப்பு நாள் சிறப்பு கூட்டு ஒலிபரப்பு மே 17 ஐரோப்பிய நேரம் இரவு 11 மணியிலிருந்து # அவுஸ்ரேலியா # தாயகம்வானொலி # பிரித்தானிய #_ILCதமிழ்வானொலி # நோர்வே # தமிழ்முரசம் # கனடா # CTRவானொலி ஒலிபரப்

மே18 நினைவேந்தல்: பிரான்சு கிளிச்சி தமிழ்ச்சங்கம் விடுக்கும் அறிவித்தல்!

சனி மே 16, 2020
CORONA (GOVID-19) கிருமியின் நோய்த்தொற்று காரணமாக Clichyயில் உள்ள எமது நினைவுத் தூபி அமைந்திருக்கும் பூங்கா (parc impressionnistes -Clichy )France அரசின் அறிவுறுத்தலுக்கமைய மூடப்பட்டுள்ளதாலும்,மட்ட

மே 18 தமிழின அழிப்பு நினைவு நாளில் இணையத்தளத்தின் ஊடான நினைவேந்தல்!

வியாழன் மே 14, 2020
தமிழினத்துக்கு எதிராக  சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாக பல்வேறு வடிவங்களில்  இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழின அழிப்பு நினைவு நாள் 2020 - கனடா

வியாழன் மே 14, 2020
11 ஆவது தமிழின அழிப்பு நினைவு நாளை நினவுகூரும் முகமாக கனடிய மண்ணில் 10 அமைப்புக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் சுடரேற்றி நினைவு கூரும் போராட்டம். நன்றி கனடியத் தமிழர் தேசிய அவை

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் - நிராகரிக்கும் சுமந்திரனை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வன்மையாகக் கண்டித்துள்ளது!

வியாழன் மே 14, 2020
இது தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:-

அவுஸ்திரேலியாவில் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - மே 18 2020

வியாழன் மே 14, 2020
இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளோடு அதன் 11 வது ஆண்டுகளின் நினைவுகளில் மூ

மே 18 தமிழின அழிப்பு நாள் - பிரான்சு

வியாழன் மே 14, 2020
மே 18 தமிழின அழிப்பு நாளில் உலகப் பேரிடர் விதிமுறைகளுக்கேற்ப எமது கண்டனத்தை உலகிற்குப் பதிவாக்குவோம். ஒன்றுபட்டு ஓரணியில் ஓங்கிக் குரல்கொடுப்போம்!

M.A. சுமந்திரனின் கருத்திற்கு NCCT கடும் கண்டனம்!

வியாழன் மே 14, 2020
தமிழ் மக்களின் வேணவாவை, விடுதலையுணர்வை தவறாக சித்தரித்ததற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனை கனடியத் தமிழர் தேசிய அவை வன்மையாகக் கண்டிக்கிறது.

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் இணையவழிவணக்க நிகழ்வு!

ஞாயிறு மே 10, 2020
தற்காலிகமாக பிரித்தானியச் சட்டவிதிகளுக்கு அமைய முள்ளிவாய்க்கால் இணையவழிவணக்க நிகழ்வு. மே 18 2020 திங்கட்கிழமை, பி.பகல் 13:00- 14:00 மணி.

பேர்லினில் "வேரோடும் துயரம்"

ஞாயிறு மே 10, 2020
முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில்  2012 ஆண்டு நடப்பட்ட ஆப்பிள் மரத்தை இன்றைய   தினம் பேர்