பிரித்தானிய NHS மருத்துவ பணியாளர்களுக்கான மனித நேய உணவை வழங்கிய பிரித்தானிய வாழ் தமிழர்கள்!

செவ்வாய் மே 05, 2020
05-05-1976 அன்று   அறம் நின்று பேர் எழுச்சி கொண்ட இன்றைய நாளில் 05-05-2020 பிரித்தானிய NHS மருத்துவ பணியாளர்களுக்கான மனித நேய உணவை வழங்கிய பிரித்தானிய வாழ் தமிழர்கள்!

நீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளர் பிரதாபன் இலண்டனில் சாவெய்தினார்

ஞாயிறு மே 03, 2020
நீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளரும், செயற்பாட்டாளருமான லோகசிங்கம் பிரதாபன் கொரோனா கொல்லுயிரியால் காவுகொள்ளப்பட்டார்.  

இந்தியாவின் உதவியுடன் தமிழீழத்தை மீட்கப் போவதாகக் கே.பி கும்பலின் இலண்டன் பிரமுகர் புதிய புரளி!

வெள்ளி மே 01, 2020
இந்தியாவின் உதவியைப் பெற்றுத் தமிழீழத்தை மீட்டெடுக்கப் போவதாகக் கே.பி கும்பலின் இலண்டன் பிரமுகர் புதிய புரளியைக் கிளப்பியுள்ளார்.  

ஐவன் பேதுருப்பிள்ளை பிரித்தானியாவில் காலமானார்!

புதன் ஏப்ரல் 29, 2020
பிரித்தானியாவில் வசித்து பல வகைகளில் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த ஆங்கில எழுத்தாளர் திரு ஐவன் பேதுருப்பிள்ளை அவர்கள் நேற்று (28.04.2020) விம்பிள்டனில் இயற்கை எய்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால வெளிநாட்டு செயற்பாட்டாளர் ரைகர் பாலா இலண்டனில் சாவைத் தழுவினார்!

திங்கள் ஏப்ரல் 27, 2020
தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால வெளிநாட்டு செயற்பாட்டாளராக விளங்கிய ரைகர் பாலா எனப்படும் நடராஜா பாலசுப்ரமணியம் அவர்கள் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்தார்.

கனடாவில் யாழ்ப்பாண பெண்மணி கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்.

ஞாயிறு ஏப்ரல் 26, 2020
கனடாவில் வதியும் மேலுமொரு யாழ்ப்பாண பெண்மணி கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளார். திருமாவளவன் கமலேஸ்வரி என்ற பெண்மணியே கடந்த 23ஆம் திகதி கனடாவில் உயிரிழந்தார்.

தமிழ் ஆசிரியர் திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம்

சனி ஏப்ரல் 25, 2020
யேர்மனி ஆகன் தமிழாலயத்தின் உதவி நிர்வாகியும் தமிழ் ஆசிரியருமான திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் அவர்கள் இன்று 24.4.2020 வெள்ளிக்கிழமை இதய செயலிழப்பு காரணத்தினால் சாவடைந்துள்ளார்.

     ஆசிரியர் சிவராசா ஜெகன் அவர்களுக்கு இரங்கல் இயம்பல்

சனி ஏப்ரல் 25, 2020
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக ஆசிரியப் பயிற்றுநராகவும்  தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் ஆசிரியராகவும் இருந்த  ஜெகன்  ஆசிரியர் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.