குடை மிளகாய்,பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்திலும் அபாரமானது!!

திங்கள் செப்டம்பர் 21, 2020
கலர் கலராய் விற்கப்படும் குடை மிளகாய், பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்திலும் அபாரமானது. குடைமிளகாய், நம் நாட்டு உணவை ருசிப்படுத்த வெளி நாட்டில் இருந்து கடல் கடந்து வந்த அற்புதமான காய் வகை.