இதயத்தைக் காக்கும் வழிமுறைகள்!

ஞாயிறு சனவரி 20, 2019
உலகளவில் இதய பாதிப்பு, மாரடைப்பு, இதய செயலிழப்பு, இதய வால்வு பாதிப்பு, இதய இரத்த குழாய்கள் பாதிப்பு . இதயத்துடிப்பு பாதிப்பு என இதயம் தொடர்பான பல பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.

நோய் தீர்க்கும் மல்லி விதை!

சனி சனவரி 19, 2019
‘‘தனியா என்ற பெயரால் அழைக்கப்படும் கொத்தமல்லி விதை 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இது நம்முடைய மருத்துவ குறிப்புகளில் காணப்படுகிறது.

முப்பது நிமிடத்திற்கு மேல் ஓரிடத்தில் அமர்ந்திருக்க வேண்டாம்!

சனி சனவரி 19, 2019
ஆண்கள் பெண்கள் அலுவலகத்திற்கு சென்றால் கணினி முன் அமர்ந்தே வேலை செய்கிறார்கள். காலையில் 9 மணிக்கு உட்கார்ந்தால் மதியம் ஒரு மணிக்கு மதிய உணவிற்கு எழுந்திருக்கிறார்கள்.

எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்!!

வெள்ளி சனவரி 18, 2019
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இது, தினசரி கார் பயன்படுத்துவோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

72 மணிநேரம் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து சாதனை!!

வெள்ளி சனவரி 11, 2019
சீனாவின் ப்யூஜியான் மாகாணத்தில் 26 வயது மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த உதடுகள்!

வியாழன் சனவரி 10, 2019
மூன்றே முக்கால் கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை மாடல் அழகியின் உதடுகளில் பொருத்தி ஆஸ்திரேலிய நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆபத்து!

வியாழன் சனவரி 10, 2019
வெறும் வயிற்றில் ஒரு சில விஷயங்களை செய்தாலும், அல்லது சாப்பிட்டாலும் உறுப்புகளின் செயல்திறன் மாறுதல் அடையும். காலையில் வெறும் வயிற்றில் இந்த பொருட்களை சாப்பிட்டால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.

கொக்கு உடலில் வைக்கப்பட்டிருந்த சிம் கார்டுக்கு 1,83,000ரூ பில்!

வெள்ளி சனவரி 04, 2019
போலந்து நாட்டைச் சேர்ந்த ‘இகாலஜிக்ஸனா’ என்ற சுற்றுச்சூழல் அமைப்புக்கு 1,83,000 ரூபாய் அலைபேசி கட்டணம் செலுத்தச் சொல்லி தகவல் வந்தது. அதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.