விண்வெளிப் பயணத்தில் புதிய சாதனை!

வியாழன் சனவரி 07, 2016
விண்வெளியில் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் Falcon -9 உந்துகணை ( Rocket), பத்திரமாக மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது. விஞ்ஞான தொழில்நுட்பத்தில் இது மகத்தான சாதனையாக கருதப்படுகிறது.