கல்லீரலை பலப் படுத்தும் நெல்லிக்காய்!

வியாழன் ஓகஸ்ட் 08, 2019
நெல்லிக்காய் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. கல்லீரலை பலப்படுத்துகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்துகிறது.

மலட்டுத்தன்மையை நீக்கும் இயற்கை மூலிகை!!!

செவ்வாய் ஓகஸ்ட் 06, 2019
பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

மருந்துகளை எதிர்க்கும் மலேரியா!

புதன் ஜூலை 24, 2019
தடுப்பு மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்ட மலேரியா நோய்க்கிருமி வகை ஒன்று கம்போடியாவிலிருந்து வியட்நாம், லாவோஸ், வடக்கு தாய்லாந்து ஆகிய பிராந்தியங்களில் பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பழங்களை நீரில் அலசி சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகும்!

செவ்வாய் ஜூலை 16, 2019
உணவின் தன்மையை பொருத்து தான் நாம் அவற்றை வகைப்படுத்த வேண்டும். சில உணவுகள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

உடலில் இரத்ததை சுத்திகரிக்கும் உணவு வகைகள்!!

ஞாயிறு ஜூலை 14, 2019
இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

புற்றுநோயை அழிக்கும் சளி வைரஸ்!

வெள்ளி ஜூலை 12, 2019
முற்றிலும் புதுமையான சிகிச்சை முறை இது. சாதாரண சளியை உண்டாக்கும் வைரசை ஏவிவிட்டு,புற்றுநோயை பெருக்கும் செல்களை நேரடியாகத் தாக்கி அழிக்கும் முறையை, தற்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

நிறைய வேர்க்கடலை சாப்பிட்டால் கொழுப்பு அதிகரித்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

செவ்வாய் ஜூலை 09, 2019
அளவில்லாமல் நிறைய வேர்க்கடலை சாப்பிட்டால் அது எடையை அதிகரித்துவிடும். சாதரணமாக வறுத்த கடலையில் 166 கலோரி இருக்கும் இதே எண்ணெயில் வறுத்தால் 170 கலோரிகள் அதிகரித்திருக்கும்.