உலக மனநல தினம்!

வியாழன் அக்டோபர் 10, 2019
அழகாகத் தோன்ற நீங்கள் உடற்பயிற்சிக்குச் செல்வீர்கள், அழகு நிலையத்திற்குச் செல்வீர்கள். புறஅழகின் மீது கவனம் செலுத்தும் நாம், மனநலம் குறித்து யோசித்திருக்கிறோமா?

ஊசியாக போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை;மாத்திரையாக உருவாக்கி புதிய சாதனை!

புதன் அக்டோபர் 09, 2019
ஊசியாக போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை மாத்திரிகையாக உருவாக்கி அமெரிக்க ஆய்வாளர்கள் புதிய சாதனையை படைத்துள்ளனர்.

நெத்திலி மீன் மற்றும் மத்தி மீன்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

சனி அக்டோபர் 05, 2019
நாம் தினசரி சாப்பிடும் உணவான சைவ உணவுகளிலேயே பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட, நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவை சாப்பிடலாம்.

உணவு உண்ட பின் சோம்பு சாப்பிடுறது நல்லது!

வியாழன் செப்டம்பர் 26, 2019
உணவு உண்ட பின்னர் சிறிது சோம்பு சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். பல ஹோட்டல்களில் சோம்பின் மீது சர்க்கரை படலம் பூசப்பட்டு இருக்கும்.

வியர்வை மட்டுமின்றி நாம் சாப்பிடும் உணவுகளும் நமது உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றது!

திங்கள் செப்டம்பர் 23, 2019
நமது உடலில் இயற்கையாக உருவாகக்கூடிய துர்நாற்றம் தான் வியர்வை. இதற்காக பலர் பல வாசனைத்திரவியங்களை பாவிப்பதுண்டு.

உடல் ஆரோக்கியத்துக்கு ஆதாரமான சத்துக்களில் மிக முக்கியமானது கால்சியம்!

வியாழன் செப்டம்பர் 19, 2019
நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஆதாரமான சத்துக்களில் மிக முக்கியமானது கால்சியம். உடலிலுள்ள நரம்பு மண்டலம், தசைகள், இதயம் என ஒவ்வொன்றின் சீரான இயக்கத்துக்கும் கால்சியம் தேவை.