சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்ட பூசணிக்காய்!!

வியாழன் மே 30, 2019
பூசணிக்காய், அதன் விதை, இலையின் குருத்து ஆகிய ஒவ்வொன்றுமே சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டதாகக் காணப்படுவதாக ஆயுர்வேத வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மொச்சைக்கொட்டை சாப்பிடுவதால் உங்களை எத்தனை நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது

புதன் மே 29, 2019
இந்தியாவில் பல காலமாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் முக்கியமான உணவு பொருட்களில் ஒன்று மொச்சைக்கொட்டையாகும்.

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

செவ்வாய் மே 28, 2019
ஒவ்வொரு பழத்திற்கு ஒரு தனி சிறப்பம்சமும் மகத்துவமும் உண்டு. பழங்களின் தன்மைக்கேற்ப அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும். எல்லா வகையான பழங்களும் நமக்கு நன்மை தரும் என சொல்ல முடியாது.

கோடை காலங்களில் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது

திங்கள் மே 27, 2019
கோடை காலங்களில் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது, மோர், தயிர் போன்றவை. இவற்றில் கால்சியம், வைட்டமின் டி ஆகிய சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலுக்கு வலிமை கொடுக்கிறது.

கோவைக்காய், கரப்பான், ஜலதோஷம், நீரழிவு போன்ற நோய்களுக்கு மருந்தாகும்

ஞாயிறு மே 26, 2019
கோவைக்காயின் முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கோவைக்காய் இலை இருமல், ஆறாத புண்கள், சிரங்கு, உடல் சூடு, நீர்ச் சுருக்கு ஆகியவற்றைப் போக்கும்.

மூட்டுவலியை சரிசெய்யும் இயற்கை மருத்துவ குணம் கொண்ட முடக்கத்தான்!

செவ்வாய் மே 07, 2019
இந்தியாவில், 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 85 சதவிகிதம் பெண்கள்.

புற்றுநோயைத் தடுக்கும் ப்ரோக்கோலி

ஞாயிறு ஏப்ரல் 14, 2019
புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது ப்ரோக்கோலி. மேலும் ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு!!!

ஞாயிறு ஏப்ரல் 07, 2019
காலை உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது உடற்பயிற்சி செய்த பிறகோ ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். அதில் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் ஏராளம் உள்ளன.

பிராய்லர் கோழியை உண்பதால் ஏற்படும் ஆபத்துகள்!!!

வெள்ளி ஏப்ரல் 05, 2019
கோழி இறைச்சி ஆரோக்கியமான ஒன்று ஆகும். கோழி இறைச்சி உண்டு வந்தால் உங்களுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆனால் தற்போது மக்கள் அனைவரும் பிராய்லர் கோழி மீது அதிக மோகம் கொண்டுள்ளனர்.