அண்ணனே  இனிய பிறந்த நாள்  வாழ்த்துக்கள்!

Monday November 26, 2018

வங்ககடலில் 
கருக்கொண்ட
புயல் வல்வை
மண்ணில் உருவெடுத்து 
வன்னி மண்ணில்
நிலைகொண்டது
அந்தபுயல்
சிங்கள தேசத்தை 
மட்டுமல்ல 
பல வல்லரசுகளையும் 
புரட்டி போட்டது
அந்த புயலின்பெயர்
பிரபாகரன்
எம்
சூரியதேவனே
மீண்டும் நீ வா
சிங்கள   தேசமும் 
உன்னை எதிர் 
பார்க்கிறது 
அண்ணனே 
இனிய பிறந்த நாள் 
வாழ்த்துக்கள்.
 
றொப்