அண்ணன் திலீபனின் தியாகத்தில்....

Tuesday September 18, 2018

அகிம்சையின் 
வடிவம் காந்தி 
என்றும் அகிம்சையின்
நாடு பாரதம் என்று 
எனக்கு பாடம் 
புகட்டியவர்கள் 
சொன்ன பாடம்
அது எனக்கு
புரியவில்லை 
அகிம்சையின்
உள்ளார்ந்த 
அர்த்தத்தை 
அண்ணன்
திலீபனின் 
தியாகத்தில் 
நான் 
கற்றுக்கொண்டேன்.

றொப்