அனுரதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்

ஒக்டோபர் 09, 2017

நீதிக்குப் புறம்பான முறையில் வவுனியா நீதிமன்றிலிருந்து அனுரதபுரம் நீதி மன்றுக்கு வழக்குகள் மாற்றப்பட்டமைக்க எதிர்ப்புத் தெரிவித்து மூன்று அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 மதியரசன் சுலக்சன், இராசையா திருவருள், கணேசன் தர்சன் ஆகிய மூன்று அரசியல் கைதிகளுமே தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக 15 நாட்களாக போராடிவருகின்றனர். 

இவர்களது கோரிக்கைகளை அரசோ, சட்டமா அதிபர் திணைக்களமோ அரசுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டமைப்போ கண்டுகொள்ளத நிலையில் குறித்த கைதிகளது போராட்டத்திற்க வலுச் சேர்த்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் மேற்படி போராட்டம் நடைபெற்றது. 
 
 

செய்திகள்
சனி ஒக்டோபர் 21, 2017

தமிழ்முரசத்தில் ஒலிபரப்பாகிய அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியில் மருத்துவ ஆராட்சியாளர் திரு றஞ்சன் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்

ஞாயிறு ஒக்டோபர் 15, 2017

புலத்திலிருந்து நிலத்தின் நீதிக்காய் தமிழ் மக்களமீது நிகழ்த்தப்பட்ட அநீதிக்காய்  காலத்தின் கவிஞனாக நின்று கவிபடைத்து வரும் அனாதியன் தமிழ்முரசம் வானொலியின் சந்திப்பு நிகழ்சியில் இணைந்து கொண்டு ஆழமான

ஞாயிறு செப்டம்பர் 24, 2017

நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் திலீபன் நிகழ்வும் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வில் தமிழீழ உணர்வாளர் வா கௌதமன் அவர்களின் உரை