அனுருத்த பாதெனியவின் மனு நிராகரிப்பு!

December 06, 2017

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய தாக்கல் செய்த ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரியே மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.புரவெசி பலய அமைப்பால் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
திங்கள் May 21, 2018

அன்றாட பொருண்மியத்தினை மேம்படுத்தும் நோக்கோடு 12 குடும்பங்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் அவர்களால் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,