அனைத்துலக மனிதவுரிமை தினத்தை நினைவு படுத்தி யுத்த குற்றங்கள்!

செவ்வாய் டிசம்பர் 18, 2018

அனைத்துலகமனிதவுரிமைதினத்தைநினைவுகூரும்வகையில், வரலாற்றில் மனிதகுலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களால்சின்னாபின்னமாக்கப்பட்டசமூகங்களில்நீதியையும், மனஅமைதியையும், புதுப்பித்தலையும்ஏற்படுத்தவும், 

இழப்பீடுகளையும்கணக்குக்கூறலையும்நிலைநாட்டவும்ஓர்கருத்தரங்குகனடியநாடாளமன்றத்தில்திருஅவையின்பங்களிப்போடுஇடம்பெற்றது. இக் கருத்தரங்கில் பங்குபற்றிய ஆய்வாளர்கள் யூதர்களுக்கு ஐரோப்பாவிலும் ,இலங்கையிலும், ஆர்மேனியாவிலும், கிரீசிலும் இடம் பெற்றயுத்தகுற்றங்கள், இனப்படுகொலை, மனிதகுலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் பற்றி விரிவாகவிளக்கினார்கள்.

கொன்சவேட்டிவ்கட்சியின்நாடாளமன்றஉறுப்பினர்கார்னெட்ஐpனியூஸ்ஏற்பாட்டில்திருஅவையுடன்ஆதரவில்இடம்பெற்றஇக்கருத்தரங்கில்இலங்கையில்இடம்பெற்றஇனப்படுகொலைபற்றிஅருட்பணிபேணாட்அடிகளாரும், ஆர்மீனியன்மறைமாவட்டத்தின்சார்பில் 100 ஆண்டுகளுக்கு முன் ஆர்மீனியர்கள் எதிர்கொண்ட இனப்படுகொலை பற்றிலெவோன் இசுக்கான்யனும், கிரேக்கநாட்டின் கனடாவின் தூதுவர்டிமெறிற்றிஸ் அசுமொபொலுஸ் கிரேக்கமக்களுக்குநடந்த இனஆழிப்பையும்யூதருக்குநடந்தஇனப்படுகொலைபற்றிஎலிபொஒலிகிரப்பும்  கருத்துகளைபகிர்ந்தார்கள்.

பேணாட்அடிகளார்தமதுரையில்இலங்கையில்தமிழ்இனத்திற்குஎதிராய்நடத்தப்பட்டஇனப்படுகொலைபற்றிஆதாரங்களுடன்விபரித்தார்.  

மன்னிப்புபற்றிதவறானகருத்தைநாம்அகற்றிக்கொள்ளவேண்டும்.மறப்பதும்பொருட்படுத்தாமல்இருப்பதும்மன்னிப்புஅல்ல. மன்னிப்பத்ற்க்குமுன்யுத்தகுற்றங்கள், இனப்படுகொலை, மனிதகுலத்துக்குஎதிராகஇழைக்கப்பட்டகுற்றங்கள்  இழைக்கப்பட்டதைஅதைப்புரித்தவர்கள்மனிதசமுதாயத்தின்முன்னர்ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஆர்மீனியர்களைபொறுத்தவரைஇனப்படுகொலையைச்புரிந்தவர்கள்ஒருஅரசாகும் (துருக்கி). அவர்கள்நூறு ஆண்டுகள் சென்றும் இனப்படுகொலையைச் புரிந்ததாக ஏற்றுக் கொள்ள தயாராகவில்லைஎன்பதுமிகவும்ஏமாற்றமாகும்.


கிரேக்கநாட்டின்கனடாவின்தூதுவர்டிமெறிற்றிஸ்அசுமொபொலுஸ்அவர்கள்தமதுரையில்உண்மையைஏற்றக்கொள்ளவைப்பது பழிவாங்குவதற்காகஅல்ல என்பதை அனைவரும் ஒத்துக் கொள்ள வேண்டும். 

உண்மைக்கு ஆதரவளிப்பது இறைவனுக்கு ஆதரவளிப்பதாகும். இக்கருத்தரங்குக்கு முன்னர் ஓற்றவா உயர்மறைமாவட்ட ஆயரின் தலைமையில் திருப்பலியும் நாடாளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.