அன்பான நோர்வே தமிழ்முரசம் நேயர்களே

செப்டம்பர் 22, 2017

அன்பான நேயர்களே

எமது ஒலிபரப்பானது fm இல் இருந்து DAB அலைவரிசைக்கு 20.09.2017  ஆம்  திகதியில் இருந்து மாற்றம்பெற்றுள்ளது.
Tamil m என்ற பெயரில் dab அலைவரிசையில் கேட்கலாம்.அதேவேளை திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 11 மணியில் இருந்து பிற்பகல் 1400 மணி வரையும் எமது நேரடி /மறு ஒலிபரப்புக்களை கேட்டு மகிழலாம்

செய்திகள்
சனி ஒக்டோபர் 21, 2017

தமிழ்முரசத்தில் ஒலிபரப்பாகிய அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியில் மருத்துவ ஆராட்சியாளர் திரு றஞ்சன் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்

ஞாயிறு ஒக்டோபர் 15, 2017

புலத்திலிருந்து நிலத்தின் நீதிக்காய் தமிழ் மக்களமீது நிகழ்த்தப்பட்ட அநீதிக்காய்  காலத்தின் கவிஞனாக நின்று கவிபடைத்து வரும் அனாதியன் தமிழ்முரசம் வானொலியின் சந்திப்பு நிகழ்சியில் இணைந்து கொண்டு ஆழமான