அமீத் வீரசிங்க சிறைச்சாலையில் உண்ணாவிரதம்!

யூலை 12, 2018

விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள, மஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க, அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தம்மை விடுவிக்குமாறு கோரி, இவர் நேற்று முதல் இவ்வாறு ​போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கண்டியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
திங்கள் யூலை 23, 2018

 பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் விமான நிலையம் தற்போதுள்ள நிலையிலிருந்தே இந்தச் சேவை தொடங்கப்படும் எனவும்,