அரசியலமைப்புச் சபைக்கு உறுப்பினர்கள் அல்லாத மூவரை நியமிப்பதற்கு அனுமதி!

Thursday October 11, 2018

அரசியலமைப்புச் சபைக்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூவரை நியமிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் பேராசிரியர் ஜயனாத் தனபால, ஜாவிட் யூசுப், என். செல்வகுமரன் ஆகியோரை நியமிப்பதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.