அரச மரத்துக்கு உண்டான மனம் உங்கள் அரசுக்கு இல்லையே!

Saturday October 06, 2018

இயற்க்கை 
மிக அழகானது 
விசித்திரமானதும் கூட
 அரச மரம் 
தனது
கிளையை 
கையால் தாங்குவது
போல் உள்ளது 
அரசமரத்தை 
சுற்றிவரும் 
பௌத்தர்களே!
எம் இனத்தை 
உம் கரங்களினால் 
அழிப்பதும்  ஏனோ?
அரச  மரத்துக்கு உண்டான 
மனம் (குணம் )
உங்கள் அரசுக்கு  இல்லையே !!!
 
றொப்