அவன் உளிகள் மட்டுமே அறியும்

சனி சனவரி 12, 2019

சிலை வடிக்கும் 
சிற்ப்பிக்கு 
தெரியும் தான்
செதுக்குவது 
கடவுள் என்று
அவன் உளிகள்
மட்டுமே அறியும்
கடவுள் இல்லை 
அது கல் என்று

றெப்