ஆப்பிள் மேல் எதற்காக ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது ?

December 11, 2016

#ஆப்பிள் மேல் எதற்காக sticker ஒட்டி உள்ளது ?

PLU code (price lookup number) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கையானதா, மரபணு மாற்று உற்பத்தியா, chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

எவ்வாறு அறிவது :

1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது...

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும். அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க.

செய்திகள்
சனி April 29, 2017

தற்போது உலகிலேயே முதல்முறையாக உல்லாசக் கப்பல் ஒன்றில் கார் பந்தய தடத்தையே (Race Track) அமைத்து மக்களை வியக்க வைத்துள்ளனர்.