ஆர்ப்பாட்டப் பேரணி! பிரித்தானியா

Thursday February 08, 2018

எதிர்வரும் 9/02/18 வெள்ளிக்கிழமை பி.ப 2 மணி  சிறிலங்கா தூதுவராலயம் முன்பாக அணி திரளுமாறு வேண்டுவதோடு பேரணியாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் சென்று சிறிலங்கா  அரசு புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்னும் அதன் கோர முகத்தை காட்டி கொன்றொளிப்போம் எனும் சைகையை காட்டி நிற்பதையும் தமிழர்களுக்கான நீதி வேண்டியும்எமக்கான உரிமைகளையும் நீதியையும் நிலை நாட்டும் பேராட்டத்திற்கு உரிமையுடன் அழைக்கின்றோம்.

பேரணி தொடங்கும் இடம்: சிறிலங்கா தூதரகம் முன்பாக
13 Hyde Park Gardens, W2 2LU
(Nearest Station:
Lancaster Gate, Central line.

பேரணி முடிவடையும் இடம்: கொமன்வெல்த் அலுவலகம் முன்பாக.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியா.
TCC
தமிழ் இளையோர் அமைப்பு
TYO
02033719313, 07496108923