இசைவேள்வி 2018!

Saturday March 03, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தும் இசைவேள்வி 2018, கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டி விண்ணப்பங்கள் கோராப்பட்டுள்ளன. 

விண்ணப்பப்படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு 16.03.2018 முன்னர் அனுப்பப்படல் வேண்டும்.

தெரிவுப்போட்டி 31.03.2018 அன்றும் இறுதிப்போட்டி 01.004.2018 அன்றும் இடம் பெறும்.