இதில் என்ன புதுமை இருக்கின்றது? - பட்டமளிப்பு விழா தொடர்பாக பேராசிரியர் அறிவரசன் அவர்கள்

April 24, 2018

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை முதன்முறையாகத் தன் பதிப்பை பிரான்சில் அறிமுகப் படுத்துகிறது.
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018.

தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல
எமது அடையாளமும் அதுவே!!!!

இவ் விழா பட்டமளிப்பு விழா மட்டுமல்ல.
நாங்கள் தமிழர்கள் என்று உலகுக் கூறுவோம். புலம்பெயர்ந்து வாழும் அத்தனை குமூகமும் தங்கள்வேரின் அகத்தியத்தை அறிந்து கொள்ளும் விழா!!!
தமிழுக்கான விழா!!!!!
தமிழருக்கான விழா!!!

எப்போ??
சனிக்கிழமை,
ஏப்ரல் 28, 2018 13:00 மணிக்கு

எங்கே?️
EUROSITES
50 Avenue Président Wilson
93210 La pleine Saint denis

அரங்கம் அதிரும் கலைநிகழ்வுகள்!!!
இசை நிகழ்வுகள்!;!!!
பட்டமளிப்புகள்!!!!
️பிரான்சு, பிரித்தானியா, நோர்வே, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் மாணவர்கள்
பட்டம் ஏற்கும் விழா!!!!

அனைவரும் திரண்டு வாருங்கள்!!!

உங்கள் பள்ளி மாணவர்கள், உங்கள் பள்ளி ஆசிரியர்கள்,  
உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், உறவுகளை அழைத்து வாருங்கள்!!!!
வாழிட நாட்டு மக்களையும் அழைத்து வாருங்கள்!!!!

நாங்கள் தமிழர்கள் என்று உலகிற்குக்  கூறுவோம்!!!!!
தமிழ் எங்கள் தாய்மொழி என்று அனைவர்க்கும் பறை சாற்றுவோம்!!!!

தாய்மொழியால் ஒன்றிணைவோம்!!!!!!

செய்திகள்
சனி March 24, 2018

இன்று நோர்வே அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை வளாகத்தின் அன்னைபூபதியின் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது