இந்திய அரசே -இனக்கொலை இலங்கை அரசை பாதுகாக்காதே!

திங்கள் செப்டம்பர் 28, 2015

தமிழக சட்டமன்ற தீர்மானத்தின்படி பன்னாட்டு நீதி விசாரணை கோரும் தீர்மானத்தை ஐ.நா வில் கொண்டு வா ! இலங்கை அரசே செய்வதாகச் சொல்லும் உள்நாட்டு நீதி விசாரணையை ஆதரிக்காதே !

 

கோரிக்கைகளை வலியுறுத்தி இளந்தமிழகம் இயக்கம் சார்பாக இன்று சென்னையில் தாம்பரம் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளபட்டது. வரும் நாட்களில் தொடர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக இளந்தமிழகம் இயக்கம்  அறிவித்துள்ளது.