இனியொரு விதி செய்வோம்" & கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி!

January 31, 2018

தமிழீழ விடுதலைக்காய் போராடி  சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க்கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும்..

சூரிச் வாழ் அனைத்துக் கலைஞர்களினதும் திறமைகளை ஊக்குவித்து மதிப்பளிக்கவும்..

சூரிச் மாநிலத்தில் மாநில ரீதியில் இரண்டாவது தடவையாக நடத்தப்படும்

" இனியொரு விதி செய்வோம் 2018"

இணைப்பு: 
செய்திகள்
ஞாயிறு March 25, 2018

சிறிலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.