இன்று உலக அமைதி நாள்!

செப்டம்பர் 21, 2017

ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ம் திகதி அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் உலக அமைதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாள் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 21-ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.

செய்திகள்
திங்கள் நவம்பர் 13, 2017

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனிவாஸ் 76 மொழிகளில் பாடியது உலக சாதனையாக பதிவாகி இருக்கிறது. அந்த சாதனையை முறியடித்து 85 மொழிகளில் பாடல் பாடி உலக சாதனை படைக்க வேண்டும் என்பது சுசேதா சதீஷின் ஆசை.

வியாழன் ஒக்டோபர் 19, 2017

பதட்டம் என்பது என்ன? இத்தகையப் பாதிப்பு ஏற்படும் பொழுது பாதிக்கப்பட்ட நபர் என்ன செய்ய வேண்டும்?