இரத்த வங்கியின் பணிப்பாளர் நீக்கம்!

Wednesday July 11, 2018

இரத்த வங்கியின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர். ருக்ஷன் பெல்னா அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீ​ழேயே அவர், நீக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.