இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு!

செவ்வாய் டிசம்பர் 04, 2018

எங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு

நாள்: ஞாயிற்றுக் கிழமை 16/12/18  

நேரம்: 6.00pm

இடம்: Thomas Wall Center 

            52 Benhill Avenue 

            Sutton SM1 4DP

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா  020 3371 9313