இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் கல்வீச்சு!

August 12, 2017

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவம்  நேற்று (11)   மாலை 4:00 மணியளவில் கைதடி மானிப்பாய் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கைதடி மேற்கு பகுதியை சேர்ந்த வயது 38 குடும்பஸ்தர் ஒருவரும் 24 வயதுடைய இளைஞர் ஒருவரும் சம்பவத்தில் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி  காவல் துறையினர்   விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

செய்திகள்
புதன் August 16, 2017

12 ஆயிரத்து 190 பேருக்கு நாங்கள் புனர்வாழ்வளிதோம். அவர்கள் சட்டவிரோதமான சம்பவங்களுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை....