இறு­திப் போரில் இறந்­த­வர்­களை நினை­வு­கூ­ரும் நினை­வேந்­தல்!

செவ்வாய் மே 22, 2018

இறு­திப் போரில் இறந்­த­வர்­களை நினை­வு­கூ­ரும் நினை­வேந்­தல் நிகழ்­வொன்று நாளை புதன்­கி­ழமை மாலை நான்கு மணிக்கு நீர்­கொ­ழும்பு பேருந்து நிலை­யத்­தின் முன்­பாக நடை­

பெ­ற­வுள்­ளது.

 மக்­கள் உரி­மை­யைப் பாது­காக்­கும் அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இந்த நிகழ்­வுக்கு அர­சி­யல் கைதி­களை விடு­த­லை­ செய்­வ­தற்­கான தேசிய அமைப்­பும் தனது ஆத­ர­வைத் தெரி­வித்­துள்­ளது.

 இன­வா­தத்­துக்­கும் போருக்­கும் எதி­ரான மக்­கள் இந்த நிகழ்­வில் கலந்­து­கொள்­ள­வேண்­டு­மென அந்த அமைப்­பின் இணைப்­பா­ளர் அருட்­தந்தை மா.சக்­தி­வேல் கோரிக்கை விடுத்­துள்­ளார்.