இலங்கையில் மனித உரிமை மீறல்கள்! பன்னாட்டுக் கருத்தரங்கம் பினாங்கு மலேசியாவில் வைகோ உரை

சனி நவம்பர் 21, 2015

மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் தலைநகர் ஜார்ஜ் டவுணில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் என்ற பொருளில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் மையக் கருத்துகள்:

இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கை வெகு சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி இருக்கின்ற, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த
நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

 

பேச்சின் முழுவடிவம் கீழே