இலண்டன் Excel மண்டபத்தில் மாவீரர் நாள் - திருமுருகன் காந்தி அழைப்பு!

Thursday November 23, 2017

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் Excel மண்டபத்தில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்விற்கு அனைவரையும் அணிதிரளுமாறு திருமுருகன் காந்தி அறைகூவல் விடுத்துள்ளார்.