இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழா!

Sunday September 16, 2018

தமிழ்ச்சோலை  பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடாத்தும் இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழா இன்று 16.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.01 மணி தொடக்கம்    SAVIGNY LE  TEMPLE இல்  இடம்   பெற உள்ளது.