இவர்கள் அல்லவோ வழிபாட்டுக்கு உரியவர்கள்!

Friday October 05, 2018

வாசுகி எனும் 
நாமம் கொண்ட 
அரவத்தின் நஞ்சுண்டு 
சிவனே நீ 
நீலகண்டன் என 
நாமம்கொண்டதுடன் 
உன்பக்தர்களை
அன்பே சிவம் 
என்று 
உன்னை 
அழைக்கவும்
செய்தாய் 
வழிபடவும் 
தூண்டினாய் 
நம் மண்மீது கொண்ட
அன்பால் இலட்சிய 
உறுதிகொண்டு 
இலங்கை இந்திய 
அரசுகளின் முகத்திரை 
கிழித்து கரிகாலனின் 
கண் அசைவில் 
பன்னிரு வேங்கைகள் 
நஞ்சருந்தி 
காவியமானார்களே
இவர்கள் அல்லவோ 
வழிபாட்டுக்கு 
உரியவர்கள் 

 றொப்