இவ்றி சூர் சென் நகர சபையின் நிகழ்வு!

May 07, 2018

இவ்றி சூர் சென் (ivry sur seine) நகர சபையினால் féte de quartier நிகழ்வு 05/05/2018 சனிக்கிழமை நடைபெற்றது.  இந் நிகழ்வில் இவ்றி சூர் சென் தமிழ்ச்சங்கமும் கலந்து கொண்டு இவ்றி சூர் சென் தமிழ்ச்சோலை மாணவர்களினால் தமிழர்களின் பாரம்பரிய நடனமான காவடி நடனம் வழங்கப்பட்டது.

இன் நிகழ்வில் நகரபிதா M.Philippe Bouyssu, val de marne பிராந்திய உறுப்பினர் Mme. Lamya Kirouani அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்

இணைப்பு: 
செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம