உங்கள் கனவு  வெல்லட்டும்!

செவ்வாய் நவம்பர் 27, 2018

மாவீரர்களே
வீர வணக்கம் 
உங்களை நாம் 
புதைக்கவில்லை
எம்மண்ணில் 
விதைத்தோம் 
விருச்சம் ஆகுங்கள் 
உங்கள் நிழலில்
நாம்இளைப்பாற
அந்த
நிழல் தமிமீழம் 
உங்கள்கனவு 
வெல்லட்டும்,,

றொப்