'உங்கள் கழுத்தை அறுப்பேன்' - இலண்டனில் ஈழத்தமிழர்களுக்கு சிங்களப் படையதிகாரி எச்சரிக்கை!

Monday February 05, 2018

ஈழத்தமிழர்களின் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப் போவதாக இலண்டனில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் பணியாற்றும் சிங்கள இராணுவ அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

நேற்று 04.02.2018 ஞாயிற்றுக்கிழமை இண்டனில் உள்ள சிறீலங்கா தூதரகத்தின் முன்பாக ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டில் ஈடுபட்ட பொழுதே இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.