ஊடக மையத்தின் அடுத்த பாய்ச்சல் - உதயமாகிறது தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி!

செப்டம்பர் 22, 2017

ஈழமுரசு, சங்கதி-24, tamilpolity ஆகிய ஊடகங்களின் தாய் அமையமாகத் திகழும் ஊடக மையத்தின் அடுத்த பாய்ச்சலாக விரைவில் பிரான்சைத் தளமாகக் கொண்டு தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி உதயமாக உள்ளது.

பிரான்சிலும், ஏனைய மேற்குலக நாடுகளிலும் வாழும் தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் இணைந்து, ஊடக மையத்தின் நெறிப்படுத்தலில் இத் தொலைக்காட்சியைத் தொடங்குகின்றனர்.

இதில் இணைந்து தமிழ்த் தேசியப் பணி புரிய விரும்பும் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்களைப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்குத் தங்களின் சுயவிபரக் கோவைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்: tktv.info@gmail.com

செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....