"எங்களுக்காகவும் பேசுங்களேன்"

திங்கள் பெப்ரவரி 27, 2017

தமிழின அழிப்புக்கு நீதி கோரிய மாபெரும் பேரணியில் புலம்பெயர் மக்கள் அணிதிரண்டு தமக்காக பேசவேண்டும் என்று தாயகத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோள்.