எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றமில்லை!

வெள்ளி ஓகஸ்ட் 10, 2018

நாடாளுமன்றத்தின் தற்போதைய விதிமுறைகளுக்கும் அரசியலமைப்புக்கும் அமைய எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் சபையில் அறிவித்தார். 

 நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பமான போதே சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.