"எமது நிலம் எமக்கு வேண்டும்" - மக்கள் போராட்டம் இடம் மாற்றம்

சனி ஏப்ரல் 01, 2017

நாளை ஞாயிற்றுக்கிழமை (02.04.2017) அன்று பகல் 14.30 மணிக்கு பரிசு சுதந்திர சதுக்கத்தில் இடம் பெற இருந்த எமது நிலம் எமக்கு வேண்டும் எழுச்சி நிகழ்வு பாரிசு காவல் துறையினரின் பாதுகாப்பு வேண்டுகோளுக்கு இணங்க Place de la Bastille  இற்கு  மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துகின்றோம்.