எழுத்துருவை அறிய!

April 01, 2018

இணையத்தில் பல வகையான எழுத்துருக்கள் உள்ளன. ஒரு சில எழுத்துருக்கள் எளிமையாகவும் ஈர்ப்புடையதாகவும் இருக்கலாம். இத்தகைய எழுத்துருக்களை நீங்கள் பயன்படுத்த விரும்பலாம். ஆனால், குறிப்பிட்ட அந்த எழுத்துரு தொடர்பான தகவல் தெரிந்தால் மட்டுமே இது சாத்தியம். இதுபோன்ற நேரங்களில் ‘வாட்திபாண்ட்’ செயலி வழிகாட்டுகிறது. 

எழுத்துருக்களை போன் கமராவில் படம் எடுத்து, இந்தச் செயலியில் சமர்ப்பித்தால் அந்த எழுத்துருவின் பெயர் என்ன என்பது உள்ளிட்ட தகவல்களை இந்தத் தளம் தெரிவிக்கிறது. வடிவமைப்பாளர்களுக்கும் எழுத்துருக்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கும் இந்தச் செயலி பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் தகவல்களுக்கு: http://www.myfonts.com/WhatTheFont/mobile/

செய்திகள்
செவ்வாய் April 03, 2018

ஈழத்திலே!
பார்வதிகளும்
கணபதிகளும்
கொன்றழிக்கப்பட்டபோது
அந்த பரமசிவனும் வரவில்லை!

ஞாயிறு April 01, 2018

திரைப்பட ரசிகர்கள் அடுத்து என்ன படம் பார்க்கலாம் எனப் பரிந்துரைக்கும் இணையதளங்கள் பல இருக்கின்றன.