ஐ.நாவில் நிரந்தரமாக பறக்க விடுவோம்!

Wednesday September 19, 2018

எமது சூரிய தேவன் 
உருவாக்கிய கொடி
பல்லாயிரம் 
மாவீரர்களின்
தியாகத்திலும்
பல ஆயிரம் 
போராளிகளின்
உழைப்பிலும் 
இலட்சோபலட்ச 
தமிழர்களின் 
உயிரிழப்பிலும் 
சிவந்த நமது 
தேசியக்கொடி 
சூரியஒளியில் 
ஐ.நா முன்றலில் 
பட்டொளிர்ந்தது
நமது கொடியை
ஐ.நாவில்
நிரந்தரமாக பறக்க 
விடுவோம்,,

றொப்