ஒக்ஸ்போட் தமிழ் இணைய அகராதி!

August 12, 2017

உலக மொழிகளில் சொற்களஞ்சிய அகராதிகளை உருவாக்கிவரும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் விதமாக ஒக்ஸ்போட் தமிழ் இணைய அகராதியை வெளியிட்டுள்ளது.

உலகத்திலுள்ள 100 மொழிகளில் அகராதிகளை உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ள ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம், முதலில் கிந்தி மொழியில் அகராதியை வெளியிட்டது.

தற்போது தமிழ், மற்றும் குஜராத்தி மொழிகளில் அகராதிகளை வெளியிட்டுள்ளது.

அகராதியை பார்க்க விரும்புபவர்கள் https://ta.oxforddictionaries.com/ இந்த லிங்கில் சென்று பார்வையிடலாம்.

செய்திகள்