ஒரே குடும்பத்தில் 10 பேர் விஷம் குடித்து மரணம்

January 05, 2017

இந்தியாவில் அமேதியில் மனோஹா பகுதியைச் சேர்ந்தவர் ஜமாலு (48), இவர் நேற்று, தனது குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்துவிட்டு, பின்னர் தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். விஷம் குடித்ததில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்திகள்
ஞாயிறு June 25, 2017

ரமலான் மாதம், மாற்றம் தருகின்ற மாதம்; உள்ளங்களில் உண்மை ஒளி படர்ந்திடும் மாதம்.