கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சமகால அரசியல் கருத்தாடல்!

செவ்வாய் ஏப்ரல் 03, 2018

சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வு  பிரித்தானியாவில்  நடைபெறவுள்ளது.  விடுதலை நோக்கிய பயணத்தில் தாயகமும் புலம்பெயர் தேச தமிழ் மக்களும் போராட்ட அரசியலை முன்நகர்த்துவதற்கான கருத்தாடுகளம்.